malaysiaindru.my
குவான் எங்: இனவாத அமைச்சருக்கு எதிராக அமைச்சரவை நடவடிக்கை எடுக்க வேண்டும்
அமைச்சரவை மலாய் மொழி பைபிளை எரிக்க வேண்டும் என பெர்க்காசா விடுத்த அறைகூவலை ஆதரித்துள்ள அமைச்சருக்கு எதிராக நடவடிக்கை எடுத்து, தான் பல இனங்களையும் பிரதிநிதிப்பதை நிரூபிக்க வேண்டும் என டிஏபி தலைமை…