malaysiaindru.my
பெர்சே பொதுத் தேர்தல் பஞ்சாயத்து மன்றம்: ஆதாரங்களை அனுப்புங்கள்
13வது பொதுத் தேர்தலில் நிகழ்ந்துள்ளதாகக் கூறப்படும் மோசடிகள் குறித்த தங்கள் ஆதாரங்களை அனுப்புமாறு பெர்சே அமைத்துள்ள மக்கள் பஞ்சாயத்து மன்றம் பொது மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது. தேர்தல் மோசடிகள், …