malaysiaindru.my
இசி மை: பெயர்ப் பலகை கூட இல்லாத ஒரு நிறுவனம் உங்களுக்கு தந்தது
“பெயர்ப் பலகை கூட இல்லாத ஒரு நிறுவனத்துக்கு 7 மில்லியன் ரிங்கிட் அழியா மை குத்தகை கொடுக்கப்பட்டதா ? ஒரு வேளை அதன் பின்னணியை ஆராய இசி மறந்து விட்டதோ ?’ அழியா மை விநியோகிப்பாளர் ஊடகங்கள…