malaysiaindru.my
கோத்தா கினாபாலு TPPA எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் 14 பேர் கைது
TPPA எனப்படும் பசிபிக் வட்டாரப் பங்காளித்துவ ஒப்பந்தத்திற்கு ஆட்சேபம் தெரிவித்த 14 போராளிகள் இன்று காலை கோத்தா கினாபாலுவில் கைது செய்யப்பட்டனர். கடுமையாகக் குறை கூறப்பட்டுள்ள அந்த ஒப்பந்தத்தின் 1…