malaysiaindru.my
பா.ஜ.க. நிர்வாகி கொலை: தமிழகத்தில் முழு அடைப்பு போராட்டம் நடத்த அழைப்பு
சென்னை: தமிழக பா.ஜ.க. பொதுச் செயலர் ஆடிட்டர் ரமேஷ் நேற்று முன்தினம் சேலத்தில் படுகொலை செய்யப்பட்டதற்கு பா.ஜ.க. தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். பா.ஜ.க மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் வெள…