malaysiaindru.my
குதப்புணர்ச்சி வழக்கு இரண்டு விவகாரம்: அரசாங்க முறையீடு நாளை விசாரிக்கப்படும்
கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் குதப்புணர்ச்சி வழக்கு இரண்டில் எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து அரசாங்கம் செய்து கொண்ட முறையீடு நாளை விசாரணைக்கு வரவிரு…