malaysiaindru.my
வேள்பாரி மத்திய செயற்குழுவிலிருந்து நீக்கப்பட்டது மீது அரசு சாரா இந்திய அமைப்புக்கள் கூட்டணி வருத்தம்
மஇகா-வில் வலிமை வாய்ந்த மத்திய செயற்குழுவிலிருந்து எஸ் வேள்பாரியை கட்சித் தலைவர் ஜி பழனிவேல் நீக்கியிருப்பது குறித்து அரசு சாரா இந்திய அமைப்புக்கள் கூட்டணி ஒன்று வருத்தம் தெரிவித்துள்ளது. துணிச்ச…