malaysiaindru.my
2014 இறுதிக்குள் பினாங்கில் 200 புதிய பேருந்துகள்
பினாங்கு மாநிலத்தின் பொதுப் போக்குவரத்து முறையில் 2014 முடிவதற்குள் மேலும் 200 புதிய பேருந்துகளைச் சேர்க்க திட்டமிடப்படுகிறது. இதனைத் தெரிவித்த ரெபிட் பினாங்கு தலைமை நடவடிக்கை அதிகாரி முகம்மட் ஷுக…