malaysiaindru.my
வடமாகாண சபைத் தேர்தல்: யாழில் அரசுக்கு ஆதரவு தேடும் இராணுவத்தினர்
வடமாகாண சபைத் தேர்தல் களம் தற்போது யாழ்.குடநாட்டில் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளதாக அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர். யாழ்.குடாநாட்டில் வடமாகாண சபை தேர்தலை இலக்கு வைத்து அரசு பல அபிவிருத்தித் திட்ட…