malaysiaindru.my
மத்திய அரசு மானியத்துடன் வீடுகளுக்கு சூரிய சக்தி மின்சாரம்: தமிழக அரசு ஏற்பாடு
மத்திய அரசின் 30 சதவீத மானியத்துடன் வீடுகளுக்கு சூரிய சக்தி மின்சாரம் கிடைக்க தமிழக அரசு ஏற்பாடு செய்கிறது. இதற்காக ஆன்-லைனில் விண்ணப்பிக்கலாம் என்று அதிகாரி ஒருவர் கூறினார். தமிழ்நாட்டில் அனல் மின…