malaysiaindru.my
அனைத்துலகக் குழு தேர்தல்கால உரிமைமீறல்களைக் கண்டறியும்
அண்மைய பொதுத் தேர்தலின்போது பேச்சுரிமை, ஒன்றுகூடும் உரிமை போன்றவை எப்படி இருந்தன என்பதைக் கண்டறிய அனைத்துலக பார்வையாளர் குழு ஒன்று மலேசியா வந்துள்ளது. மனித உரிமை மற்றும் மேம்பாடு மீதான ஆசிய அரங்கம்…