malaysiaindru.my
இது இனம், சமயம் சம்பந்தப்பட்ட விவகாரம் அல்ல: துணை அமைச்சர்
குளியலறை தற்காலிக சிற்றுண்டி நிலையமாக பயன்படுத்தப்படுவது இன, சமய சம்பந்தப்பட்ட விவகாரம் அல்ல என்று கல்வி துணை அமைச்சர் பி.கமலநாதன் கூறுகிறார். மார்ச் மாதத்திலிருந்தே அந்த இடம் ஒரு தற்காலிக சிற்றுண்…