malaysiaindru.my
வாரநாள் தேர்தல் பிஎன்னுக்குச் சாதகமாக அமைந்தது: கிட் சியாங்
கோலா பெசுட் இடைத் தேர்தல் வார இறுதியில் நடந்திருந்தால் பிஎன்னின் பெரும்பான்மை குறைந்திருக்கும் என்கிறார் டிஏபி-இன் நாடாளுமன்றத் தலைவர் லிம் கிட் சியாங். “வேலைநாள் என்பதால் வெளியூர்களில் உள்ளவர்களால…