malaysiaindru.my
ஸ்ரீ பிரிஸ்தானா பள்ளி தலைமையாசிரியர் விடுப்பில் செல்ல உத்தரவு
சுங்கை பூலோ ஸ்ரீபிரிஸ்தானா பள்ளி தலைமையாசிரியர் முகம்மட் நாசிர் முகம்மட் நூரை ஒரு வாரம் விடுப்பில் செல்லுமாறு சிலாங்கூர் கல்வித் துறை பணித்துள்ளது. இதை முகம்மட் நாசிரே தெரிவித்ததாக உத்துசான் மலேச…