malaysiaindru.my
பிள்ளைகள் மத மாற்றம் செய்யப்பட்டதை உயர் நீதிமன்றம் மாற்றியது
எம் இந்திரா காந்தியின் மூன்று பிள்ளைகளை அவர்களுடைய தந்தை இந்திரா காந்திக்குத் தெரியாமல் இஸ்லாத்துக்கு மதம் மாற்றியதை ஈப்போ உயர் நீதிமன்றம் இன்று மாற்றியுள்ளது. அந்தத் தீர்ப்பு வரலாற்றுப் பூர்வமான…