malaysiaindru.my
குழந்தை மதம் மாற்ற தீர்ப்புக்கு எதிராக முறையீடு செய்ய வேண்டாம் என குலசேகரன் ஏஜி-க்கு வேண்டுகோள்
எம் இந்திரா காந்தியின் குழந்தைகள் மதம் மாற்றம் செய்யப்பட்டது அரசமைப்புக்கு முரணானது என நேற்று வழங்கப்பட்ட நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து முறையீடு செய்ய வேண்டாம் என அவருடைய வழக்குரைஞரான எம் குலசேகரன…