malaysiaindru.my
பினாங்கு அரசு ஊழியர்களுக்கு “ராயா காசாக” ரிம600
பினாங்கு மாநில அரசின் ஊழியர்களுக்கு “ராயா காசாக” குறைந்தபட்சம் ரிம600 வழங்கப்படும் என்று முதலமைச்சர் லிம் குவான் எங் இன்று அறிவித்தார். பினாங்கில் அரசுத்துறைகளிலும் ஊராட்சி மன்றங்களிலும…