malaysiaindru.my
“இசி போக்குவரத்து அலவன்ஸை நியாயப்படுத்துவதால் வாக்குகளுக்கு பணம் கொடுப்பது அதிகரிக்கும்”
அண்மையில் முடிந்த கோலா பெசுட் இடைத் தேர்தலில் வாக்காளர்களுக்கு ‘போக்குவரத்து அலவன்ஸ்’ கொடுக்கப்பட்டதை தேர்தல் ஆணையம் (இசி) தவறு இல்லை எனக் கூறியிருப்பதால் எதிர்காலத் தேர்தல்களில் வாக்…