malaysiaindru.my
ஐஜிபி: ‘சஞ்சீவன் சுடப்பட்டதற்கு அவசரப்பட்டு போலீஸ்மீது பழிபோடாதீர்’
ஆர்.ஸ்ரீசஞ்சீவன்மீது மேற்கொள்ளப்பட்ட கொலைமுயற்சிக்குப் போலீசைக் குறை சொல்ல வேண்டாம் என தேசிய போலீஸ் படைத் தலைவர் காலிட் அபு பக்கார் கேட்டுக்கொண்டிருக்கிறார். “மைவாட்ச் தலைவர் சுடப்பட்டதற்கு போல…