malaysiaindru.my
‘balik India, China’ எனச் சொன்னதை தலைமை ஆசிரியர் ஒப்புக் கொள்கிறார்
பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் ‘balik India, China’ (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா …