malaysiaindru.my
முல்லை. தமிழர் பகுதியில் காடழிப்பு! முஸ்லிம் குடியேற்றம்!
முல்லைத்தீவு – முள்ளியவளை கிராமத்தில் காடழித்து முஸ்லிம் மக்களை குடியேற்றும் நடவடிக்கை முடக்கப்பட்டதன் பின்னர் குமிழமுனை கிராமத்தையொட்டிய பகுதியில் 30 ஏக்கர் காட்டை அழித்து முஸ்லிம் மக்களை குடியேற்…