malaysiaindru.my
நஜிப்: பிட்ச் மதிப்பீட்டு நிறுவனம் தெரிவித்துள்ள கவலையைப் போக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும்
மலேசியப் பொருளாதார எதிர்காலம் பற்றி பிட்ச் மதிப்பீட்டு நிறுவனம் தெரிவித்துள்ள கவலைகளைப் போக்குவதற்கு 2014ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் அரசாங்கம் நடவடிக்கைகளை அறிவிக்கும். அவ்வாறு அறிவித்…