malaysiaindru.my
பள்ளி முதல்வர் மாணவர்களிடம் மன்னிப்பு கேட்டார்
மாணவர்களிடம் “பாலே இந்தியா டான் சீனா” என்று கூறிய எஸ்எம்கே தலைமையாசிரியர் அதற்காக இன்று மாணவர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டார். இதை ஷா ஆலம் மஇகா தொகுதி துணைத் தலைவர் ஏ.பிரகாஷ் ராவ் உறுதிப்படுத்தின…