malaysiaindru.my
தெலுங்கானா எதிரொலி: வலுப்பெறும் போடோலாந்து, கூர்காலாந்து தனி மாநில போராட்டம்
திபு: தெலுங்கானா தனி மாநிலம் எதிரொலியாக வடகிழக்கு மாநிலமான அசாமில் கர்பி, ஆங்லாங் தனி மாநில கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. இன்று நடந்த வன்முறையில் 2 பேர் கொல்லப்பட்டுள்ளனர்…