malaysiaindru.my
நஜாடியின் கொலையாளியை போலீஸ் அடையாளம் கண்டிருக்கிறது
அரேப்- மலேசியன் வங்கியின் நிறுவனர் அஹ்மட் உசேன் நஜாடியைச் சுட்டுக்கொன்றவன் 44-வயது கொங் சுவி குவான் என போலீசார் அடையாளம் கண்டிருக்கிறார்கள். இப்போது கொலைக்கான நோக்கத்தைக் கண்டறிவதை நோக்கி முன்னேறிக…