malaysiaindru.my
நோன்புப் பெருநாளுக்குப் பின்னர் என்னைச் சந்தியுங்கள் என குவான் எங் ஆர்ஒஎஸ் தலைவரிடம் சொல்கிறார்
நோன்புப் பெருநாளுக்குப் பின்னர் டிஏபி தலைவரை சந்திக்குமாறு ஆர்ஒஎஸ் தலைவர் அப்துல் ரஹ்மான் ஒஸ்மானுக்கு ஆலோசனை கூறப்பட்டுள்ளது. “கணக்காயர் நிறுவனம் ஒன்று உறுதி செய்த புள்ளிவிவரங்களுக்குப் பதில…