malaysiaindru.my
பாக் லா பற்றி இப்போதைக்கு எதுவும் சொல்ல டாக்டர் மகாதீர் விரும்பவில்லை
முன்னாள் பிரதமர் அப்துல்லா அகமட் படாவி தமது புத்தகத்தில் இன்னொரு முன்னாள் பிரதமரான டாக்டர் மகாதீர் முகமட்டைக் குறை கூறியுள்ளார். இப்போதைக்கு அதற்குப் பதில் அளிக்க டாக்டர் மகாதீர் மறுத்து விட்டார்.…