malaysiaindru.my
அரசாங்கம் பெர்க்காசாவின் வெறித்தனத்தை ‘சகித்துக் கொள்கிறது’
‘ஜோசப் குருப் இரட்டை நாக்குடன் பேசுகிறார். மற்றவர்களுடைய சமய வெறியை அரசாங்கம் சகித்துக் கொள்ளாது. ஆனால் பிஎன் -னைப் பொறுத்த வரையில் அது தவறு செய்யாது.’ அமைச்சர்: சமய வெறியை அரசாங்கம் …