malaysiaindru.my
விக்னேஸ்வரன் மற்றும் ஒரு செல்வநாயகம்!- எஸ் எல் குணசேகர
வடமாகாண சபைக்கான தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதான வேட்பாளர் சீ.வீ.விக்னேஸ்வரன் மற்றுமொரு செல்வநாயகம் என்று, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எஸ். எல். குணசேகர தெரிவித்துள்ளார். ஆங்கில ஊடகம…