malaysiaindru.my
ஒற்றுமை அரசாங்கம் பற்றிய ஊடகத் தகவல்களை பிரதமர் அலுவலகம் மறுக்கிறது
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிமுடன் ஒற்றுமை அரசாங்கத்தை அமைக்க விரும்புவதாகக் கூறப்படுவதை பிரதமர் அலுவலகம் மறுத்துள்ளது. ஒற்றுமை அரசாங்கப் பேச்சுக்கள் பற்றிய ஊ…