malaysiaindru.my
கைரி அம்னோ இளைஞர் தலைவர் பதவியைத் தற்காக்கப் போட்டியிடுவார்
அம்னோ இளைஞர் தலைவர் கைரி ஜமாலுடின், எதிர்வரும் கட்சித் தேர்தலில் தம் பதவியைத் தக்க வைத்துக்கொள்ள போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளார். “அம்னோ இளைஞர் சகாக்களுடன் கலந்து பேசிய பின்னர், மேலும் ஒரு த…