malaysiaindru.my
தலைவா தயாரிப்பாளருக்கு திடீர் நெஞ்சுவலி… -மருத்துவமனையில் சிகிச்சை
தலைவா படத்தின் தயாரிப்பாளர் சந்திரபிரகாஷ் ஜெயினுக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் அவசரம் அவசரமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கிறார். இம்மாதம் 9 ந் தேதி திரைக்கு வந்திர…