malaysiaindru.my
ஸாஹிட், ராபிஸி மீது போட்ட 10 மில்லியன் ரிங்கிட் அவதூறு வழக்கை மீட்டுக் கொள்கிறார்
Awan Megah Sdn Bhd பிரச்னை மீது பாண்டான் எம்பி முகமட் ராபிஸி ராம்லி மீது தாம் தொடுத்த 10 மில்லியன் ரிங்கிட் அவதூறு வழக்கை முன்னாள் தற்காப்பு அமைச்சர் அகமட் ஸாஹிட் ஹமிடி மீட்டுக் கொண்டிருக்கிறார்.…