malaysiaindru.my
தலைமையின் பலவீனம் கண்டு வெட்கப்படுகிறோம், மகளிர் தலைவி
கெராக்கான் மகளிர் தலைவர் டான் லியான் ஹோ, கெராக்கான் தலைவர் கோ சூ கூனைப் பெயர் குறிப்பிடாமலேயே கடுமையாகச் சாடினார். “தலைமை பலவீனமாக இருப்பதாக பழித்துரைக்கப்படுவதைக் கண்டு வெட்கப்படுகிறோம்”, என்றாரவர…