malaysiaindru.my
பதவி துறக்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைகளை கோ நிராகரித்தார்
கெரக்கான் தலைவர் கோ சூ கூன், பதவி துறக்குமாறு தமக்கு விடுக்கப்பட்ட வேண்டுகோட்களை நிராகரித்துள்ளார். அடுத்த பொதுத் தேர்தல் வரையில் தாம் பதவியில் இருக்கப் போவதாக அவர் சொன்னார். “நான் அடுத்த பொத…