malaysiaindru.my
அம்னோ குடும்பத்தில் பிறந்தவர், இன்று டிஏபி-இன் வளரும் நட்சத்திரம்
டயனா சோப்யா முகம்மட் டாவுட், அம்னோவில் தீவிர ஈடுபாடு கொண்ட ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர். ஆனால், இன்று அவர், கேளாங் பாத்தா எம்பி லிம் கிட் சியாங்கின் அரசியல் செயலாளர். சட்டம் பயின்றவரான டயனாவுக்கு,…