malaysiaindru.my
குண்டர்களுக்கிடையில் இடத்துக்காக நடந்த மோதலில் ஜம்பு கேசன் சுட்டுக்கொல்லப்பட்டார்
நேற்று ஈப்போவில் சுட்டுக்கொல்லப்பட்ட முன்னாள் ஆகாயப்படை பணியாளர் எஸ்.ஜம்புகேசன்,39, குண்டர் கும்பல்களுக்கிடையில் இடத்துக்காக நடந்த மோதலில் சுட்டுக்கொல்லப்பட்டார் எனக் கூறப்பட்டுள்ளது. அவர் நேற்று க…