malaysiaindru.my
பினாங்கு அம்னோ: தெங் மீண்டும் மாநில பிஎன் தலைவராகலாம், ஆனால்…….
தெங் சாங் இயோ மீண்டும் மாநில பிஎன் தலைவராவதில் பினாங்கு அம்னோவுக்கு மறுப்பேதும் இல்லை, ஆனால் அவர் முதலில் மாநில கெராக்கான் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். தெங், மாநில பிஎன்னின் நம்பிக்கைக்கு…