malaysiaindru.my
குறைந்த எண்ணெய் விலை கொண்ட நாடுகளின் வரிசையில் மலேசியாவுக்கு எட்டாவது இடம்
அரசாங்கம் எரிபொருளுக்கு வழங்கும் உதவித்தொகையின் காரணமாகத்தான் குறைந்த எண்ணெய் விலை கொண்ட நாடுகளின் வரிசையில் மலேசியா எட்டாவது இடத்தில் உள்ளது. ரோன்95 பெட்ரோலின் விலையும் டீசலின் விலையும் 20 சென் உ…