malaysiaindru.my
பினாங்கு கெராக்கான்: தெங்கை எதிர்த்து பால்ஜிட் போட்டியிடுகிறார்
பினாங்கு மாநில கெராக்கான் கட்சியின் தலைவர் பதவிக்கு வெளிப்படையாகப் பேசும் பால்ஜிட் சிங் கட்சியின் தற்போதைய உதவித் தலைவர் தெங் சாங் இயோவை எதிர்த்துப் போட்டியிடுகிறார். இன்று, தேர்தலுக்கான நியமனம் மு…