malaysiaindru.my
தமிழர்களை வாழவைக்க இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் விரைவில் இலங்கை செல்கிறார்!
இலங்கையில் தமிழர்களை வாழவைக்க பாரதப் பிரதமர் மன்மோகன் சிங் இலங்கை சென்று வர ஆசைப்படுகிறார். விரைவில் சென்று வருவார். தமிழர்களின் வாழ்நிலை நன்றாக இருக்கும் என்று மத்திய இணையமைச்சர் சுதர்சன நாச்சியப்…