நான்கு கொரோனா வைரஸ் தொற்று நோயாளிகள் முழு குணமடைந்துள்ளனர்

நான்கு கொரோனா வைரஸ் தொற்று நோயாளிகள் முழு குணமடைந்துள்ளனர் கொரோனா வைரஸ் | முன்னதாக கொரோனா வைரஸ் நோய் 2019 (கோவிட்-19) என கண்டறியப்பட்ட மேலும் 4 பேர் இன்று முழுமையாக குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சர் டாக்டர் சுல்கிப்ளி அஹ்மட் தெரிவித்தார். "இறையருளால், 1, 2, 3 மற்றும்…

கெவின் மொரைஸை பாராளுமன்றம் கவுரவிக்க வேண்டும் – லிம் கிட்…

கெவின் மொரைஸை பாராளுமன்றம் கவுரவிக்க வேண்டும் லிம் கிட் சியாங் எம்.பி பேசுகிறார் | ஊழல் எதிர்ப்புப் போராட்டத்தில் ஒரு பேசப்படாத நிகழ்வு செவ்வாயன்று நடந்துள்ளது - மறைந்த மூத்த துணை அரசு வக்கீல் கெவின் மொராய்ஸுக்கு மரணத்திற்குப் பின் விருது ஒன்று கிடைத்துள்ளது. பெர்டானா சர்வதேச ஊழல்…

சீனாவுடன் ஒற்றுமையை வெளிப்படுத்துகிறார் டாக்டர் மகாதீர்

கொரோனா வைரஸ் | பெய்ஜிங் கோவிட் -19 தொற்றுநோயை எதிர்கொள்ள, பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் சீனாவின் அதிபர் ஜி ஜின்பிங்குடன் தனது ஒற்றுமையைத் வெளிப்படுத்தியுள்ளார். இரு உலகத் தலைவர்களும் நேற்று அரை மணி நேரத்திற்கும் மேலாக தொலைபேசியில் பேசியதாக வெளியுறவு அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. "இரு…

இந்தோனேசியா ஊழியர்கள் வீடு திரும்புகிறார்கள்

இந்தோனேசியா ஊழியர்கள் வீடு திரும்புகிறார்கள் தங்கள் பாஸ்போர்ட்டை பிடித்தம் செய்து வைத்திருப்பதாக அவர்களின் முதலாளி மீது குற்றம் சாட்டப்பட்ட ஒரு மாதத்திற்குப் பிறகு, கிள்ளானில் உள்ள ஒரு துப்புரவு நிறுவனத்தின் எட்டு முன்னாள் ஊழியர்கள் இன்று தங்கள் தாய்நாடான இந்தோனேசியாவுக்குத் திரும்புகிறார்கள். முதலாளி RM80,000க்கும் அதிகமான பாக்கி ஊதியத்திற்கான…

சதித்திட்டத்தில் மகாதீர் ஈடுபடவில்லை – அன்வார் இப்ராஹிம்

சதித்திட்டத்தில் மகாதீர் ஈடுபடவில்லை - அன்வார் இப்ராஹிம் அடுத்த பொதுத் தேர்தல் வரை பிரதமராக பதவியில் நீடிக்க ஆதரவை வழங்குவதற்காக சட்டப்பூர்வ உறுதிமொழியை நாடாளுமன்ற உறுப்பினர்களிடமிருந்து திரட்ட பிரதம மந்திரி டாக்டர் மகாதீர் முகமட் வற்புறுத்தல் முயற்சியில் ஈடுபடவில்லை என அன்வார் இப்ராஹிம் கூறினார் எட்டாவது பிரதமர் ஆவதற்கு…

மடிமீது காதல் கனா – விஷ்ணுதாசன்

மடிமீது காதல் கனா - விஷ்ணுதாசன் தென்றல் தாலாட்டும் சோலையில் தேவியின் தென்றல் மடிமீது கைவிரல் வருடும் சுகத்தில் கண்கள்மூடி கனாக் கண்டேன்! அடிபரந்த தென்னைமரமதில் கொத்தாய் குலுங்கும் இளநீர் இடிமின்னல் சூழ்ந்து மேகம் இறங்கி கூந்தல் மோதும்! குயிலுக்கு குரல் பயிற்சி குமரியவள் கொடுக்க கண்டேன் மயிலுக்கு…

கோவிட்-19: மலேசிய மாணவர் வாடகை வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார்

சீனப்புத்தாண்டை கொண்டாடிவிட்டு மலேசியாவிலிருந்து சமீபத்தில் ஆஸ்திரேலியா திரும்பிய ஒரு மலேசிய மாணவர் பெர்த்தில் உள்ள அவரது வாடகை வீட்டிலிருந்து எதிர்பாரா விதமாக வெளியேற்றப்பட்டார். கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருக்கக்கூடும் என்ற அச்சத்தில் அவரை வெளியேற்றியுள்ளனர். பெயரிடப்படாத அந்த மாணவர் தனது வாடகை வீட்டுக்காரரின் செயலால் குழப்பமடைந்துள்ளார். அவர் கொரோனா கிருமியால்…

மலேசியாவில் கொரோனா வைரஸின் 19வது பாதிப்பு

மலேசியாவில் கொரோனா வைரஸின் 19-வது பாதிப்பு கோலாலம்பூரில், 2019 கொரோனா வைரஸ் (கோவிட்-19) தொற்றுநோய்க்கு மற்றொரு சீனர் பாதித்து இருப்பதை உறுதிசெய்து, நாட்டில் பதிவான பாதிப்புகளின் எண்ணிக்கையை 19-ஆக உயர்த்தியுள்ளது. 39 வயதான பெண் 14-ஆவது பாதிப்பின் நண்பர் ஆவார். 14-ஆவது பாதிப்பில் சிக்கியவர், சீனாவின் வுஹான் நகரைச்…

பாக்காத்தானின் முதல் கவுன்சில் கூட்டம் – மாற்றம் காத்திருக்கிறதா?

இன்னும் 3 மாதங்களில் பாக்காத்தான் ஹராப்பானின் முதல் கவுன்சில் கூட்டம் - மாற்றம் காத்திருக்கிறதா? அடுத்த வாரம் நடைபெறவுள்ள பாக்காத்தான் ஹராப்பான் கூட்டத்தில், நாட்டின் அரசியல் குறித்த பல ஊகங்கள் தோன்றுகின்றன. கடந்த ஆண்டு நவம்பரில் கடைசியாக பாக்காத்தான் ஹராப்பான் கூடியதிலிருந்து நாட்டின் அரசியலில் பல முன்னேற்றங்கள் நிகழ்ந்துள்ளன.…

மரண தண்டனையை எதிர்த்து மலேசியர் சிங்கப்பூரில் மேல்முறையீடு

மரண தண்டனையை எதிர்கொள்ளும் மலேசியரான பன்னீர் செல்வம் பரந்தாமன் சிங்கப்பூர் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வார். அங்குள்ள உயர்நீதிமன்றம் அவரின் பொது மன்னிப்பு விண்ணப்பத்தை நிராகரித்தது தொடர்ந்து அவர் இம்மேல்முறையீட்டை செய்கிறார். "பன்னீர் இந்த முடிவை எதிர்த்து மேல்முறையீடு செய்வார். எனவே, வழக்கு இன்னும் முடிவடையவில்லை. மேல்முறையீட்டு…

சீனாவின் கோவிட்-19 வைரஸ் இறப்புகள் 1,310 உயர்வு

கோவிட்-19 வைரஸ் | சீனாவின் மத்திய ஹூபே மாகாணத்தில் கொரோனா அல்லது கோவிட்-19 வைரஸ் பாதிப்பில் இறந்தவர்களின் எண்ணிக்கை புதன்கிழமை நிலவரப்படி 242 அதிகரித்து 1,310 ஆக உயர்ந்துள்ளதாக மாகாண சுகாதார ஆணையம் வியாழக்கிழமை தனது இணையதளத்தில் தெரிவித்துள்ளது. மேலும் 14,840 வழக்குகள் பாதிப்பின் மையமான ஹூபேயில் கண்டறியப்பட்டுள்ளன,…

2023 வரை லினாஸுக்கு உரிமம்

2023 வரை லினாஸுக்கு உரிமம் குவாந்தான் கேபேங்கில் உள்ள லினாஸ் தொழிற்சாலைக்கு 2023 வரை மூன்று ஆண்டுகள் நீட்டிக்க உரிமம் வழங்க அமைச்சரவை இன்று ஒப்புக் கொண்டதாக அமைச்சரவைக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன. அரசாங்கம் நிர்ணயித்த மூன்று விதிமுறைகளுக்கு ஆஸ்திரேலிய நிறுவனம் இணங்கிய பின்னர் லினாஸ் அமைச்சரவையின் ஒப்புதலைப்…

மனித கடத்தலின் போது கவிழ்ந்த ரோஹிங்கியா படகு

மனித கடத்தலின் போது கவிழ்ந்த ரோஹிங்கியா படகு பங்களாதேஷ் கடலில் நேற்று படகு கவிழ்ந்த விபத்தில் பலியானவர்களில் 15 பெண்களும் குழந்தைகள் கொல்லப்பட்டனர். அவர்கள், மலேசியாவிற்குள் மணப்பெண்களாக மனித கடத்தல் செய்யப்பட்டுள்ளனர். 13 மீட்டர் நீளமுள்ள இழுவைப் படகில் இருந்த 130 அகதிகளில் எழுபத்து நான்கு பேர் தப்பினர்.…

கெவின் மொராய்ஸ் சேவையை பிரதமர் நினைவு கூர்ந்தார்

1 எம்.டி.பி/1MDB ஊழலை அம்பலப்படுத்திய துணிச்சலுக்காக சில முன்னாள் மூத்த அரசாங்க அதிகாரிகள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமதுவிடம் சிறப்பு அங்கீகாரம் பெற்றனர். விருது குறித்து உரையாற்றிய மகாதீர், அவர்கள் முன்னாள் வழக்கறிஞர்கள், அப்துல் கனி படேல் Abdul Gani Patail, டாக்டர் ஜெட்டி அக்தர் அஜீஸ் Dr…

PAS-இன் ‘நம்பிக்கை வாக்கு’ திட்டத்தை பெரிதாக எடுத்துக் கொள்ளாதீர்கள் –…

டாக்டர் மகாதிர் முகமது பிரதமராக நீடிப்பதற்கு, பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தும் பாஸ் திட்டத்தை பொருட்டாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று பி.கே.ஆர் தலைவர் அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார். இது எந்தவொரு அரசாங்கத்திலும் எந்தவொரு எதிர்க்கட்சியும் இதற்கு முன் செய்யாத ஒன்று என்று கூறிய அன்வார், இந்த பிரச்சினை பக்காத்தான்…

“COVID-19” = கொரோனா நோய் கிருமியின் அதிகாரப்பூர்வ பெயர்

COVID-19 என்பதைக் குறிக்கும், 'கொரோனா வைரஸ் நோய்' 2019 என்பது தான் கொரோனா வைரஸின் அதிகாரப்பூர்வ பெயர் என்று உலக சுகாதார அமைப்பு (WHO) தெரிவித்துள்ளது. WHO-இன் டைரக்டர் ஜெனரல் டாக்டர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் இந்த அறிவிப்பை வெளியிட்டார், அவர் "CO" என்பது "கொரோனா", "VI", "வைரஸ்"…

விரிவாக்கப்பட்ட mySalam திட்டம் 8 மில்லியன் மக்களுக்கு பயனளிக்கும்

புத்ராஜயா (பிப்ரவரி 11): போலியோ உள்ளிட்ட ஒன்பது முக்கியமான நோய்களை உள்ளடக்கி பொது சுகாதார பாதுகாப்பு திட்டம் மைசலம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இது முன்பு 36 நோய்களிலிருந்து இப்போது 45 நோய்களாகளுக்கான பாதுகாப்பாக மாறியுள்ளது. இந்த ஆண்டு ஜனவரி 1 முதல் நடைமுறை. இந்த திட்ட விரிவாக்கத்தில் பெறுநரின் வயதும்…

” வுஹான் வைரஸ் – இந்த மாதத்தின் நடுவில் அல்லது…

இறப்பு எண்ணிக்கை 1,000ஐத் தாண்டியுள்ள வுஹான் வைரஸ் விரைவில் உயரக்கூடும் என்று சீன நிபுணர் கூறுகிறார். ஷாங்காய் (பிப்ரவரி 11): சீனாவின் கொரோனா வைரஸ் தொற்று விரைவில் உயரக்கூடும் என்று சீனாவின் முக்கிய நிபுணர் ஒருவர் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார். இறப்பு எண்ணிக்கை 1,000-ஐத் தாண்டியுள்ளது. சீனா, உலகின் இரண்டாவது…

20 ஆண்டுகள் காத்திருந்தாகிவிட்டது, இன்னும் ஆறு மாதங்கள் காத்திருப்பது ஒரு…

மகாதீர் மீதான நம்பிக்கை தீர்மானம்: நேர்மையாக இருக்கட்டும் என்று அன்வர் அதிகாரிகள் தெரிவித்தனர். அன்வர் இப்ராஹிமின் அரசியல் செயலாளர் ஃபர்ஹாஷ் வாஃபா சால்வடார் ரிசால் முபாரக் (Farhash Wafa Salvador Rizal Mubarak), டாக்டர் மகாதீர் முகமதுவுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும் முயற்சி, அன்வார் பிரதமராவதைத் தடுக்கும் ஒரு தீர்க்கமான…

சாட்சி: ஆக்கால் பூடி நிதியில் RM31 மில்லியன் வெளியேற்றம், ஜாஹிட்…

அகமட் ஜாஹிட் ஹமிடி மீதான குற்றச்சாட்டு வழக்குகள் இது அஹ்மட் ஜாஹிட் ஹமிடி மீதான குற்றச்சாட்டு வழக்குகள்:- சாட்சி: ஆக்கால் பூடி நிதியில் RM31 மில்லியன் வெளியேற்றம், ஜாஹிட் கையெழுத்திட்டார் முன்னாள் துணை பிரதமர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி தலைமையிலான ஆக்கால் பூடி அறக்கட்டளை (Yayasan Akal Budi)…

‘நம்பிக்கை வாக்கெடுப்பு’ குறித்து அம்னோ இன்னும் முடிவு எடுக்கவில்லை

பிரதமர் டாக்டர் மகாதிர் முகமதுவுக்கு பாஸ் கட்சியின் ஆதரவு குறித்து அம்னோ இன்னும் ஒரு முடிவையும் எடுக்கவில்லை என்று அம்னோவின் துணைத் தலைவர் மாட் ஹசான் கூறினார். எவ்வாறாயினும், இந்த விவகாரம் குறித்து பாஸ் துணைத் தலைவர் இப்ராஹிம் மான் தனக்கு அறிவித்துள்ளார் என்று ஹசான் தெரிவித்தார். “இந்த…

கிண்டல் செய்யாதீர்கள், பொய் செய்திகளை பரப்பாதீர்கள்” – எச்சரித்த உலக…

கொரோனா வைரஸ் குறித்துப் பொய் செய்திகளைப் பரப்பாதீர்கள். அது குறித்து கிண்டல் செய்யாதீர்கள் என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு தொடங்கியதில் இருந்து இதுவரை இல்லாத அளவில் ஞாயிற்றுக்கிழமை மட்டும் சீனாவில் 97 பேர் உயிரிழந்துள்ளனர். அந்த வகையில் இந்த நோய் சிக்கலில் இது…

சிங்கப்பூரில் வுஹான் வைரஸின் இரண்டு புதிய பாதிப்புகள், மொத்தம் 45…

சிங்கப்பூர்: சிங்கப்பூர் சுகாதார அமைச்சு (MoH) அக்குடியரசில் கொரோனா வைரஸின் (2019-nCoV) மேலும் இரண்டு பாதிப்புகளை உறுதிப்படுத்தியுள்ளது. இது அந்நாட்டில் மொத்த பதிவுகளை 45 ஆக உயர்த்தி உள்ளது. இந்த பாதிப்புகளில் ஒன்று 37 வயதான சிங்கப்பூர் குடிமகன், மற்றொன்று வுஹானில் இருந்து ஜனவரி 30 அன்று வெளியேற்றப்பட்ட…