பிரதமரின் முடிவுக்கு ஆதரவு

நான் பிபிஎஸ்எம்ஐயின் Teaching and Learning of Science and Mathematics in English (PPSMI) programme வெற்றி மாணவன்

ஆங்கிலத்தில் அறிவியல் மற்றும் கணிதம் கற்றல் கற்பித்தல் (பிபிஎஸ்எம்ஐ) திட்டத்தின் வெற்றிகரமான மாணவன் என்று இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சர் சைட் சிடிக் சைட் அப்துல் ரஹ்மான் தன்னை சுட்டிக்காட்டினார்.

“இது எனது தனிப்பட்ட கருத்து, இதை நான் பிரதமருடன் பகிர்ந்து கொண்டேன், நான் பிரதமரின் முடிவுக்கு ஆதரவளிக்கிறேன். PPSMI வழியாக பயின்ற இளைஞர்களில் நானும் ஒருவன்”, என்றார் சைட் சிடிக்.