ஊழல்வாதி நஜிப்புக்கு பத்துமலையில் கூடியது கண்டனதிற்குறியது

இராகவன் கருப்பையா - தனக்கு வீட்டுக் காவல்  வேண்டும் என்பது மீதான வழக்கு, விசாரணைக்கு வரவேண்டும் என முன்னாள் பிரதமர் நஜிப் செய்திருந்த விண்ணப்பத்திற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ள போதிலும் அவ்விவகாரத்தின் பின்னணில் உள்ள சர்ச்சைகள் இன்னும் ஓயவில்லை. அவருடைய அவ்விண்ணப்பத்தை அனுமதிப்பதா  இல்லையா என்பதை தீர்மானிப்பதற்குதான் நீதிமன்றம் கூடியதே…

பாலஸ்தீனர்களின் உணர்வுகளை நாம் மதிக்க வேண்டும்

இராகவன் கருப்பையா - 'வழியில் கிடந்த கோடரியை காலில் போட்டுக் கொண்ட கதை'யாகத்தான் உள்ளது மலேசியாவின் நிலை. இஸ்ரேல் - ஹம்மாஸ் போரில் பாதிக்கப்பட்ட ஆயிரக் கணக்கானோரில் காயமடைந்த 40 பேர் உள்பட மொத்தம் 127 பேரை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இங்கு அழைத்து வந்த மலேசியா அதன்…

நஜிபிற்கு ஒற்றுமை பேரணி: அவலமான அரசியல் நாடகம்

இராகவன் கருப்பையா - இந்நாட்டிலுள்ள அரசியல்வாதிகள் தங்களுடைய சுயநலப் பசிக்கு எப்படியெல்லாம் பொதுமக்களை இரையாக்கிக் கொள்கின்றனர் என்று நினைத்துப் பார்த்தால் நமக்கு வேதனையும் விரக்தியும் கலந்த கோபம்தான் வரும். 'கொட்டக் கொட்டக் குனிபவன் இருக்கும் வரையில் கொட்டுபவன் கொட்டிக் கொண்டுதான் இருப்பான்,' எனும் உவமைக்கு ஏற்ப, மக்கள் விழிப்படையாத வரையில்…

சிந்திக்க வரம் தா! என்பதே சனாதன தர்மம்

கி.சீலதாஸ் - சனாதனம் என்றால் தொன்மையான நடைமுறை ஒழுக்கம் என்றும் சனாதன தர்மம் தொன்றுதொட்ட அறவொழுக்கம் என்றும் பொருள்படும். இது ஹிந்து (இந்து மதம்) என்றும் அழைக்கப்படுகிறது. சனாதன தர்மத்தைப் பற்றி தவறான கருத்துகளுக்கும் இலக்கியங்களுக்கும் பஞ்சம் இல்லை. மற்ற மதத்தினரும் பகுத்தறிவாளர்கள் என்று சொல்லித் திரியும் நாஸ்திகர்களும் சனாதன…

தமிழ் எழுத்துத் துறையில் இளம் எழுத்தாளர்கள் எங்கே?

இராகவன் கருப்பையா - நாட்டிலுள்ள தமிழ் எழுத்தாளர் சங்கங்களில் குறிப்பிட்ட சில இயக்கங்கள் மட்டுமே சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கின்றன என்று துணிச்சலாகக் கூறலாம். முனைவர் மாரி சச்சிதானந்தம் தலைமையிலான கெடா மாநில தமிழ் எழுத்தாளர் இயக்கம், ந.மதியழகனை தலைவராகக் கொண்ட சிலாங்கூர்-கோலாலம்பூர் தமிழ் எழுத்தாளர் வாசகர் இயக்கம் மற்றும் ந.கு.முல்லைச்…

பத்து பூத்தே தீவு – யாருக்கு சொந்தம்? – கி.…

பத்து பூத்தே தீவு (Pulau Batu Puteh) விவகாரத்திற்கு எளிதில் தீர்வு காண முடியுமா என்பதற்கு விரைவில் பதில் கிடைக்காது. அது பல சிக்கல்களைக் கொண்ட பிரச்சினையாகும். மலேசியா - சிங்கப்பூர் ஆகிய இரு நாடுகளுக்கு இடையே எழுந்துள்ள பிரச்சினை இந்தத் தீவின் மீதான இறையாண்மையைக் குறித்ததாகும். இரு…

இரு கட்சி முறை மலேசியாவுக்குப் பொருந்துமா?

கி.சீலதாஸ் - துன் டாக்டர் மகாதீர் முகம்மது இருமுறை இந்நாட்டின் பிரதமர் பொறுப்பை ஏற்றார். அவர் பிரதமராக இருந்த மொத்த காலம் ஏறத்தாழ கால் நூற்றாண்டாகும். நடந்து முடிந்த பதினைந்தாம் பொது தேர்தலில் போட்டியிட்டு கடும் தோல்வியைப் பரிசாகப் பெற்றார். அவருடைய வயதை எடுத்துக் கொண்டால் ஒரு நூற்றாண்டைத் தொட்டுவிட்டது.…

ஐயப்பா நாட்டிய நாடகம்

ஐயப்பா நாட்டிய நாடகம் – நாடகதுறையில்  இன்னொரு சாதனை - ஸ்ரீ இராதாகிருஷ்ணன் இசை மற்றும் கலைப் பயிலகம் (SRMAC) மற்றும் எஸ்.ஆர்.எஃப்.ஏ கலை மற்றும் கலாச்சார அமைப்பு (PKK SRFA) இணைந்து 8 மற்றும் 9 நவம்பர் 2024 அன்று Panggung Seni Tradisional எனப்படும் பாரம்பரிய கலை…

“மலேஷியாவின் வளர்ந்து வரும் கிக் தொழிலாளர்களைப் பாதுகாக்க ஒரு தனி…

“மலேஷியாவின் வளர்ந்து வரும் கிக் தொழிலாளர்களைப் பாதுகாக்க ஒரு தனி ஆணையம் அவசியம்” தொழிலாளர் மூலாதாரக் குழுவின் துணைத் தலைவர் மற்றும் தலைவர் டத்தோ நாதன் கே. சுப்பையா (மலேஷிய உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு - FMM) மலேஷியாவின் கிக் பொருளாதாரம், போக்குவரத்து, டெலிவரி சேவைகள் மற்றும் சுயதொழில் போன்ற…

சிறார்களுக்கான தேசிய செயல் திட்டம்- சீலதாஸ்

மலேசிய சிறார்களுக்கான தேசிய செயல் திட்டத்தை நடுவண் அரசு வெளியிட்டுள்ளது. இந்தத் திட்டமானது ஐக்கிய நாடுகள் சிறார்கள் உரிமைகள் பேரவையின் திட்டத்திற்கு மலேசியாவின் கடப்பாட்டை உறுதிப்படுத்துகிறது. இந்தத் திட்டம் தேசிய அளவில் அமலாக்கப்படும். இது வரவேற்கத்தக்க நோக்கம் என்ற போதிலும் இதுகாறும் சிறார்களின் உரிமைகளைப் பற்றிப் பேசும்போது அரசின்…

அன்வார் அரசை வீழ்த்தலாம், அது போதுமா?

இராகவன் கருப்பையா -'ருசி கண்ட பூனை' என்று சும்மாவா சொன்னார்கள்? நம் நாட்டு அரசியல்வாதிகள் பலரை வர்ணிப்பதற்கு இது மிகவும் பொருத்தமான சொற்றொடர் என்பதில் கடுகளவும் ஐயமில்லை. கொல்லைப் புறமாக நுழைந்து, ஆட்சி பீடத்தில் அமர்ந்து, பதவி சுக போகங்களை வெறுமனே அனுபவித்த அந்தக் கீழ்த் தரமான அரசியல்வாதிகள்…

அம்னோவை சமாளிக்க முகைதினின் புதிய பாசிசம்

பெர்சாத்து தலைவர் முகைதின் யாசின் அனைத்து மலாய் மற்றும் பூமிபுத்ரா தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்காக ஒரு குடை அமைப்பை உருவாக்க முன்மொழிந்துள்ளார். அம்னோ, பெர்சத்து, பாஸ் போன்ற அரசியல் கட்சிகளுக்கு அப்பால் இந்த அமைப்பை உருவாக்குவது  மலாய் - பூமிபுத்ரா நிகழ்ச்சி நிரலுக்கு அரசியல் சாயத்தை இன்னும் ஆழமாக…

மறைந்த ஆனந்த கிருஷ்ணன் தமிழ் பள்ளியில் பயின்றவர்

இராகவன் கருப்பையா - நேற்று வியாழக்கிழமை இயற்கை எய்திய செல்வந்தர் ஆனந்த கிருஷ்ணன் தமது ஆரம்பக் கல்வியை தமிழ் பள்ளியில் பயின்றார் என்பது நிறைய பேருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. கடந்த 1940களின் பிற்பகுதியில் தலைநகர் பிரிக்ஃபீல்ஸில் உள்ள விவேகானந்தா தமிழ்ப்பள்ளியில் தமது தொடக்கக் கல்வியை பயின்ற அவர் பிறகு…

சிலாங்கூர் நூல் நிலையங்களுக்கு தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள்

இராகவன் கருப்பையா - சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள அரசாங்க நூலகங்களுக்கு ஆண்டு தோறும் ஆயிரக்கணக்கான தமிழ் புத்தகங்களைக் கொண்டு சேர்க்கும் பணியினை மேற்கொண்டு வரும் ஒரு அரசு சாரா இயக்கம் இவ்வாண்டும் மொத்தம் 1,320 புத்தகங்களை அனுப்பியுள்ளது. ஏறத்தாழ 40 உள்நாட்டு தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளான அவை, மாநிலம் தழுவிய…

தலிபான் கல்வி அதிகாரிகளுடன் மலேசியா கலந்துரையாடல் தேவையா?

இராகவன் கருப்பையா - நம் நாட்டின் கல்வித் தரம் அண்மைய ஆண்டுகளாகக் கண்டுள்ள சரிவு நமக்கு பெருத்த ஏமாற்றத்தை அளித்து வருகிறது என்பது யாராலும் மறுக்க முடியாத உண்மை. தென் கிழக்காசியாவைப் பொருத்த வரையில் சிங்கப்பூர் மட்டுமின்றி தாய்லாந்து மற்றும் வியட்நாம் போன்ற நாடுகள் கூட தற்போது மலேசியாவை முந்திக்…

சமூக சீர்கேடு: இளைஞர்களின் வாழ்க்கையை நாசமாக்கும் விஷம்

கோசிகன் ராஜ்மதன் - இன்றைய சமூக சீர்கேடு, நம் எதிர்காலத்தின் தூண்களாக விளங்க வேண்டிய இளைஞர்களின் வாழ்க்கையை சீரளிக்க வைக்கும் ஒரு விஷமாக மாறியுள்ளது. போதைப் பழக்கம், தவறான தனிநபர் பழக்கவழக்கங்கள், மற்றும் சமூகவியல் சிக்கல்கள் ஆகியவை இதற்குக் காரணமாகும். போதைப் பழக்கத்தின் கொடூரம் போதைப் பொருட்கள் இன்று…

உலக சமாதான தினத்திலும் மகாத்மா காந்தியின் 155வது பிறந்த நாளிலும்…

அன்பும் அகிம்சையும் சமுதாய மேம்பாட்டின் தூண்களாகக் கொண்ட மகாத்மா காந்தியின் கொள்கைகளை உலகெங்கும் பேணி வளர்க்கும் நோக்கில், 1953 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட காந்தி நினைவு அறக்கட்டளை (Gandhi Memorial Trust - GMT), பொதுச் சேவையில் சாதனை புரிந்தவர்களை கௌரவிக்கும் ஒரு உயரிய அமைப்பாக விளங்குகிறது. இந்த…

ஒற்றுமையை அச்சுறுத்தும் இன, மதப் பிரச்சினைகளை உடனடியாக கட்டுப்படுத்தப்பட வேண்டும்…

மத மற்றும் இனப் பிரச்சினைகளை அரசியல் கருவிகளாக தொடர்ந்து பயன்படுத்துவது தேசிய ஒற்றுமைக்கு குறிப்பிடத்தக்க அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது மற்றும்உடனடியாக கட்டுப்படுத்தப்பட வேண்டும்  என்று சுல்தான் நஸ்ரின் ஷா கூறுகிறார். அரசியல் ஆதாயத்திற்காக மதம் மற்றும் இனம் சட்டப்பூர்வமானதாகப் பயன்படுத்தப்படும்போது, ​​மத வெறி மற்றும் ஆத்திரமூட்டும் முழக்கங்களில் அதிகப்படியான சொல்லாடல்கள்…

2023ல் அதிக மலேசியர்களின் இறப்புக்கு காரணம் நிமோனியா

கடந்த ஆண்டு 18,181 உயிர்களைக் கொன்ற மலேசியர்களின் இறப்புக்கு நிமோனியா முக்கிய காரணமாக இருந்தது. இதைத் தொடர்ந்து மாரடைப்பு (18,121 இறப்புகள்) மற்றும் செரிப்ரோவாஸ்குலர் நோய் (8,657) என புள்ளியியல் துறை இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. 2021 ஆம் ஆண்டில் நாட்டில் மரணத்திற்கு கோவிட்-19 முக்கிய காரணமாக…

சுயநல அரசியல்வாதிகளுக்கு நாட்டை பற்றிக் கவலையில்லை

இராகவன் கருப்பையா- ஒரு நாடு பொருளாதார ரீதியில் வளப்பமடைவதற்கு அதன் குடி மக்கள்  உழைப்பை முதன்மையான மூலதனமாகப் போடவேண்டியுள்ளது. இதற்கு ஜப்பான் மற்றும் சீனா போன்ற நாடுகளில் உள்ளவர்களை நல்ல உதாரணமாக நாம் எடுத்துக் கொள்ளலாம். இதனை நடைமுறையில் செயல்படுத்துவதற்கு அரசியல்வாதிகளின் பங்கு அளப்பரியது என்றால் அது மிகையில்லை. ஏனெனில்…

அரசின் உதவி இந்தியர்களுக்கும் உண்டு , இனம் சார்ந்தது அல்ல…

ஏழைகளுக்கு உதவும் வகையில் அரசின் திட்டங்கள் பாரபட்சமின்றி செயல்படுத்தப்பட்டு வருவதாக பிரதமர் அன்வார் இப்ராகிம் வலியுறுத்தியுள்ளார். மலாய்க்காரர்களுக்கு மட்டுமே உதவி செய்வதாகக் கூறுவது தவறு என்று கூறிய அன்வார், போராடும் குடிமக்களுக்கு உதவுவதுதான் புத்ராஜெயாவின் கொள்கை என்று மக்களவையில் வலியுறுத்தினார். பெரும்பான்மையான மலாய்க்காரர்கள் வறுமையில் வாடும் நிலையில், இந்திய…

இங்கு வந்த பாலஸ்தீனர்கள் மீது அனுதாபமும் , வியப்பும்!

இராகவன் கருப்பையா - சிகிச்சைக்காக நம் நாட்டுக்கு அழைத்து வரப்பட்ட பாலஸ்தீனர்களில் சிலர் கடந்த வாரம் சற்று வரம்பு மீறி நடந்து கொண்ட சம்பவம் நமக்கு வேதனையளிப்பதோடு கூடவே வியப்பையும் ஏற்படுத்தியுள்ளது. சரியாக 1 ஆண்டுக்கு முன், அதாவது கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7ஆம் தேதி தொடங்கிய இஸ்ரேல்-ஹம்மாஸ்…

அரசியலில் வெற்றிபெற மதமும் இனமும்  ஆயுதங்களா?

இராகவன் கருப்பையா - நம் நாட்டின் அரசியல் அரங்கில் காணப்படும் வினோதமான ஒரு சூழல் என்னவென்றால் மதத்தையும் இனத்தையும் முன்னிறுத்தி, அவற்றையே ஏணிப் படிகளாக பயன்படுத்தி உச்சத்தைய அடைய எண்ணும் அரசியல்வாதிகளின் போக்குதான். குறிப்பாக இளம் மலாய் அரசியல்வாதிகள் காலங்காலமாக இவ்விவகாரத்தையே கையிலெடுத்து தங்களுடைய முன்னேற்றத்திற்கு ஒரு ஆயுதமாக பயன்படுத்துகின்றனர்.…