டெல்கோ, சேவை வரி விதிப்பைத் தள்ளி வைத்தது

தொலைத்தொடர்பு நிறுவனங்கள் (டெல்கோ) 6 விழுக்காடு சேவை வரியை அமல்படுத்தும் திட்டத்தைத் தள்ளிவைத்தன. சேவை வரி தொடர்பில் மலேசிய தொடர்பு, பல்லூடக ஆணையத்துடன் கலந்துரையாடப் போவதாகவும் அதுவரை சேவை வரி நடைமுறைப்படுத்தப்படாது எனவும் அவை அறிவித்தன.