பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தை இரத்துச் செய்தபோது குற்ற விகிதம் இந்த அளவுக்குப் பெருக்கம் காணும் என்பதை அவர் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை என டாக்டர் மகாதிர் முகம்மட் கூறுகிறார்.
“அவர் (தடுப்புச் சட்டத்தை எடுத்தெறிய) வாக்குறுதி அளித்தது உண்மைதான். ஆனால், குற்றச்செயல்கள் பல்கிப் பெருகும் என்பதை எதிர்பார்க்கவில்லை. நீங்களும் எதிர்பார்த்திருக்க மாட்டீர்கள்; நானும் எதிர்பார்க்கவில்லை.
“சுற்றிலும் நடக்கும் குற்றச்செயல்களைப் பாருங்கள். சும்மா நடப்போம் என்றால்கூட பாதுகாப்பு இல்லாமல் போய்விட்டது”.
பல்வேறு முனைகளிலிருந்தும் குறைகூறப்பட்டுவரும் தடுப்புச் சட்ட (பிசிஏ) திருத்தங்களைத் தற்காத்துப் பேசியபோது முன்னாள் பிரதமர் மகாதிர் இவ்வாறு குறிப்பிட்டார்.
நாங்கள் எதிர் பார்த்தோம் தேர்தல் முடிந்த கையோடு சேட்டை செவீர்கள் என்று ! ஆக்கலும், அழித்தலும் உங்கள் கையில் அல்லவா இருக்கிறது ! உள்நாட்டு பாதுகாப்பு சட்டத்தை வைத்துக்கொண்டு என்னவெல்லாம் செய்ய போகிறீர்களோ ?
அட லூசு கிழட்டு பயலே நீயே ஒரு குற்ற வாளிதாண்டா வெண்ண
டேய் ! இன்ன இனம் என்று தெரியாதவனே ! பேசாதே ! அப்பனை முன்னிறுத்த விரும்பதாவனே ! அடங்கமாட்டாயா ! வள்ளுவர்போல் வசனம் பேசுகிறாய் ! இப்போது குழந்தைப்போல் பேசுகிறாயா ! பாவி !
உள்நாட்டு பாதுகாப்பு சட்டம் திருடர்களுக்கோ வழிப்பறி கொள்ளை காரர்களுக்கோ கொலை காரர்களுக்கோ எந்த பாதிப்பையும் ஏற்படுத்தைபோவதில்லை. மாறாக அரசியல்வாதிகளுக்கும், தலைமைக்கு எதிரானவர்களுக்கும் தான் பாதகத்தை ஏற்படுத்தும். இச்சட்டத்தை எடுத்ததற்கும் குற்றச்செயல் பெருக்கத்திற்கும் சம்பந்தமே இல்லை. இந்த குற்றச்செயல் பெருக்கத்திற்கு அரச மலேசிய போலீஸால் தான் வளர்ந்தது வளக்கப்பட்டது
என்பது உங்களுக்கும் தெரியுமே!
operasi lalanggil கைதானவர்கள் எல்லாம் வழிப்பறி திருடர்களா?
உன் நாடகங்கள் அனைத்தும் எங்களுக்கு நன்றாகவே புரியும்! எங்கு மற்றவர்கள் நல்ல பெயரை எடுத்து விடுவார்களோ! என்று உனக்கு பயம்! நாட்டில் தீடிர் குற்றங்கள் அதிகரிப்பு உன் ஏற்பட்டிலே நடத்திருக்க நிறைய சாத்தியங்கள் உள்ளன! ஒரு உதாரணம் கூறுகிறேன்,25 nov 2007 hindraf rally அன்று குண்டர்கள்(தலைக்கு RM5k) விகிதம் நிறைய வெளி ஊர்களில் இருந்து இங்கு வந்து நடந்த தெரு ஊர்வலத்தை தோல்வியாக்க முயன்றனர்.இதில் பங்கேற்றவர்ளின் வாக்குமூலம் வேண்டுமா You Tube இல்? நீ மட்டும்தான் அறிவாளி என்று நினைக்காதே!
நல்லவர்கள் எல்லாம் சீக்கிரம் சென்றுவிட்டார்கள் இந்த நாசமா போனவன் போனால் தான் மலேசியாவில் இன ஒற்றுமையும்
சந்தோசமும் வரும் .
ஏன்பா இது எல்லாம் உனக்கே நல்ல இருக்கா ?
உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தை இரத்துச் செய்தபோது குற்ற விகிதம் இந்த அளவுக்குப் பெருக்கம் காணும் என்பதை கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. நீர் வெளியில் இருக்கும் போது எப்படி குற்ற செயல்கள் குறையும்? குற்றச்செயல்களின் மூலகர்த்தாவே நீர்தானே மகாதிர்.
சட்டம் ஒழுங்காக தன் கடமையை செய்யாத போது சட்டத்தை மாற்றி என்ன பயன்.இங்கே சில ஓநாய்கள் பசுதோல் போர்த்தி வேசம் போடுகின்றன.இன்னும் எவ்வளவு முடியுமோ அந்த அளவுக்கு சட்டத்தை சுயநலத்திற்காக அமைத்து ஜனநாயகத்தை நசுக்கி நாட்டை கொள்ள அடிக்க முடியுமோ என்று கனவுகண்டு அதை மெய்ப்பிக்க முற்சியில்தான் இந்த முன்னால் பிரதமர் (சொல்லவே வாய் கூசுகிறது) முன்னோடியாக நிற்கிறார்.