அண்மையில் நடந்து முடிந்த அம்னோ தேர்தலில் வெற்றிபெற தகுதியற்ற பலர் வென்றார்கள் என்றால் அதற்கு, அவர்கள் பணத்தை வாரி இறைத்ததுதான் காரணமாகும் என்கிறார் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட்.
“அம்னோ தேர்தலில் ஊழலை ஒழித்துவிட்டதாகத் தெரிவித்தார்கள், நான் நம்பவில்லை.
“நிறைய பணம் செலவிடப்பட்டதாக நினைக்கிறேன். வெற்றிபெற முடியாதவர்கள் எல்லாம் வென்றார்கள் என்றால் அதற்கு அவர்கள் செலவிட்ட பணம்தான் காரணம்”, என புத்ரா ஜெயாவில் மகாதிர் கூறினார்.
சரியான நேரத்தில் அருமையான கருத்து . கெடா மாநிலத்தில் சுங்கை லிமாவ் சட்டமன்ற தொகுதியில் நடக்கும் இடைத்தேர்தலில் உலா வந்துக்கொண்டிருக்கிறேன். நீங்கள் கூறுவதுபோல வாக்காளர்களுக்கு பணம் தண்ணீர் போல கரை புரண்டோடுகிறது. இதற்கு யார் காரணம் தெரியுமோ? ஆம்! அவரேதான். மாநில முதல்வர் முக்ரிஸ்! சாட்சாத் உங்கள் மைந்தனே. நேற்றைய தினம் சுங்கை டிடாப் மலாய் பள்ளியில், கல்வி அமைச்சர் முகிதீனுடன் சேர்ந்து வாக்காளர்களுக்கு அள்ளிக் கொடுத்த தொகை எவ்வளவு தெரியுமா? இன்று டுலாங்கிலும் பணப் பிரவேசம். புகழ்ப் பெற்ற தொலைகாட்சி நடிகை அப்பி அபாடி பாஸ் கூட்டத்தில் கலந்து கொண்டு, நேற்றிய தினம் டூலாங் கெச்சில் கிராமத்தில் உரையாற்றியது உங்கள் வயிற்ரை கலக்கி இருக்குமே? வினை விதைத்தவன் வினை அறுப்பான். அரசியலில் பணக் கலாச்சாரத்தை உருவாக்கியதே உங்கள் அம்னோ தானே. இப்போது குத்துதே குடையுதே என அலறினால்……….
டேய் , சின்னவனே இந்நாட்டைச் சீரழிய வைத்தவனே ! என் வயது அறுபது. உனக்கு என் வயதில் மகன் இருப்பான். ஆனால் உன்பால் எனக்கு மரியாதை கிடையாது . அது என் தப்பல்ல ! நீ அப்படி நடந்து கொள்கிறாய். ஊழலுக்கு ஒட்டு மொத்த உருவமே நீதான் ! உன் மகன் வெற்றி கொள்வதற்கு என்ன தகுதி இருக்கிறது . உன் மகன் என்ற தகுதி மட்டும் போதாது . மீன் குஞ்சிக்கு நீந்தக் கற்றுக் கொடுக்க வேண்டுமா ? உன் மகன் ( ஊழலில் ) உன்னையும் முந்தி விடுவான் காலப் போக்கில் ! நீ ஒரு கஞ்சப்பயல் ! செலவு செய்யாமலே உன் மகனுக்கு மகுடம் சூட்ட நினைத்திருப்பாய் ! நீ வளர்த்து விட்ட ஊழல் உனக்கே பாதகமாய் முடிந்தது . இன்று உத்தமப் புத்திரன் போல் என்னென்னவோ பிதற்றுகிறாய் . இந்திய இரத்தம் உன் உடம்பில் ஓடுகிறது என்பதை மறந்து இந்தியர்களை எவ்வளவு ஒடுக்கினாய் ! டேய் , மனிதன் இயற்றிய சட்டங்களிலுருந்து நீ தப்பித்துக் கொள்ளலாம் . ஆனால் இயற்கை விதிக்கப் போகும் தண்டனையிலிருந்து தப்பவே முடியாதடா, பாவி .
பண அரசியல் !! பாம்பின் கால் பாம்பறியும் !! 22 ஆண்டுகள் ஆட்சியில் நீபோடாத , ஆடாத , பார்காத , கொடுக்காத பணமா ? உண்மையை பகிரங்கமாக சொல்வதற்கு உன்னால் முடியும் , காரணம் இந்த பண அரசியலுக்கு அப்பனே நீதானே கண்ணா ??
திணை விதைத்தவன் திணை அறுப்பான் வினை விதைத்தவன் வினை அறுப்பான்…..
இவர் சுய நலம் ,அதிகமாக இருக்கும் ஆள் ,ஒன்னும் செய்ய முடியாது .தனக்காக எதையும் சொல்ல தயங்கமாட்டார் .காடு போகும்வரை வாய் ஓயாது
என்ன சூட்சமோ தெரியவில்லை ! உன்னை பேச விட்டு மலாய்காரன் வாய் பிளந்து கேட்கிறான் !
ஆமாம் ஆமாம் உனது ஆட்சி காலத்தில் பண அரசியல் அறவே கிடையாது..? இது சத்தியம்..!
இவன் சதிகாரன் ,இனவெறியன் ,ஊழல் மன்னன் ,நீ பேசி mamak kutti
முதலில் உன் முதுகை பாரு குருடனே .
இந்த அதிசயத்தை பாருங்கப்பா! இவனுக்கு அடிக்கடி மறதி பிரச்சனை இருக்குன்னு சொல்லுவான்,அது என்னமோ தெரியலே! தேர்தல் நேரத்திலே நடக்கிறது மட்டும் சரியாக ஞாபகம் இருக்குன்னு சொல்றான்……ம்ம்ம்….வினோதமான நோயா இருக்குமோ?
ஒன்று பட்ட இனத்தினை ,எங்கிருந்தோ வந்த நீ பிரித்து வேடிக்கை பார்த்தாய். ஹிட்லர் ஆட்சி புரிந்தாய்.இன்னும் உயிரோடு இருந்து கொண்டு மகனை வைத்து அரசாங்கத்தை ஏப்பம் விட பார்க்கிறாய் .போடா போ…….!உனக்கு சவகுழி காத்து கொண்டிருகிறது உன் வரவை நோக்கி ……………..
உன் மகன் தோற்ற கவலையோ???