நாட்டில் நடக்கும் எல்லாக் குற்றங்களுக்குமே வெளிநாட்டவர்தான் காரணம் என்று ஒட்டுமொத்தமாக அவர்கள்மீது பழி போடக்கூடாது என்கிறார் உள்துறை அமைச்சர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி.
கடும் குற்றங்களில் 10-இலிருந்து 15 விழுக்காடுவரைதான் வெளிநாட்டவர்களால் செய்யப்படுகின்றன என்றும் பெரும்பாலான குற்றங்களைப் புரிபவர்கள் மலேசியர்தான் என்றும் அஹ்மட் ஜாஹிட், இன்று மக்களவையில் கூறினார்.
அட மட… அதுக்கு பேசாமல் மூடிகிட்டு நம்ம ஊரு ஆளுக்கே வேலைய கொடுத்தால் நம் நாடு எப்பவோ நல்ல வளர்ச்சி அடைந்திருக்கும். இப்ப குத்துதே குடையுதே என்றால் என்ன செய்வது. இதில் சாக்கு போக்கு வேற…!!!
இப்ப என்ன உங்களுக்கு நல்லா சொரண்டி தின்ன வெளியூர் ஆட்கள் வேலைக்கு போடணும். அவ்வளவு தானே ஆணை இடுங்கள். இதற்க்கு தானே ஆசை பட்டீர்கள் பரிசான் நசியோனால் நா…ளே…
அட அனக் பெளச்சனே நிதான் முதல் இடம்
அமாம் ,அட மக்கு பயலே நீயும் ஒரு வந்தேரிதாண்டா வெண்ண
இப்ப வெளி நாட்டவரையும் உன் மடியில் உட்கார வைத்து ஊட்டிவிடு
கேடு கெட்டவனே “”””
வெளிநாட்டினர் குற்றம் செய்தால் அதை குறைவு என்று சொல்வது. அனால் இந்தியர்கள் செய்தால், எல்லாம் குற்றமும் அவர்களின் மேல் பழி போடுவார்கள். இதுதான் சத்து மலேசியா .
எல்லா குற்றத்திற்கும் அம்னோதான் காரணம் என்று சொன்னால் சரியாக இருக்கும் ! பணத்தை பெற்றுக்கொண்டு அந்நிய நாட்டுக்காரனை உள்ளே விட்டு, நாட்டில் கோளாறுகளை நடத்தியும் விட்டு , கதை சொல்கிறான் மடையன் !
அவரை வைத்துதான் அவர் அப்படிச் சொல்கிறார். குற்றவாளிகள் மேல்மட்டத்திலும் இருக்கிறார்கள் என்பது அவருக்குத் தெரிந்ததுதானே!