திங்கள்கிழமை சுங்கை லிமாவ் இடைத் தேர்தலுக்கு முன்னதாக சீனச் சமூகத்தினரின் ஆதரவைப் பெறும் முயற்சிகளை பிஎன் தொடர்கிறது.
இன்று துணைப் பிரதமர் முகைதின் யாசின், சுங்கை லிமாவ் சீனக் கல்வி நிதிக்கு ரிம200,000 வழங்கப்படும் என்றார். .
சுங்கை கிரிங் பிஎன் நடவடிக்கை மையத்தில், பெரும்பாலும் சீனர்களைக் கொண்ட ஒரு கூட்டத்தில் முகைதின் பேசினார்.
அப்போது அவர் மூன்று சீனப் பள்ளிகளுக்கு மொத்தம் ரிம1,800,000 ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
அப்படி என்றால் ஒவ்வொரு தொகுதியிலும் ஒருவன் மண்டையை போட்டாள் நமக்கும் சலுகைகள் கிடைக்குமே…
இதுக்கு பேரு என்ன….? ஓட்டுகளை பணம் கொடுத்து வாங்குவதுதானே?..இது பண அரசியல்தானே? நீங்க பாருங்க…இந்த சீனர்கள் கொடுப்பதை வாங்கிக்கொண்டு , ஓட்டுகளை யாருக்கு போடப்போராங்கன்னு பாருங்க.
சீனர்கள் காரியத்தில் கெட்டீங்க! நம்ப ஆளுங்க மாதிரி இல்லே..பிச்சை போடுவதை நாவால் நக்கி, அவனது கைகளை எச்சிலால் கழுவி முத்தமிட்டு, மாலையும் போட்டு , ஓட்டையும் போட்டு ஜெயிக்கவச்சு , பொன்னாடையும் போத்தும் பன்னாடைகளாத்தான் இன்னும் இருக்கிறார்கள்! இப்பவே ‘கெரக்கான்’ல பாதிபேரு எதிகட்சிக்கு விசுவாசமா இருக்காங்க, மொட்டை முக்ரீஸ் முக்கி முக்கி சீனர்களை தாக்கின விஷயத்தை மறக்க மாட்டாங்க!அடி நிச்சயம்!
இந்த மாட்டுத் தோல் போர்த்திய நரியை மட்டும் நம்பி ஒட்டு போடாதீர்கள் சீனர்களே!
நீங்க பள்ளிக்கு பணத்தை ஒதுக்குங்க ,நான் போயி சரக்க ஒத்துக்கிறேன்
உங்க சிலாட் விளையாட்டு எல்லாம் மக்களுக்கு தெரிந்த விஷயம் தானே .சீனர்களே ஜாக்கிரத்தை???