மஇகா இளைஞர் பகுதி துணைத் தலைவரான வி.முகிலன், இளைஞர் தலைவர் பதவிக்குப் போட்டியிடப் போவதாக இன்று அறிவித்தார்.
“கட்சியை வலுப்படுத்தவும் ஒன்றுபடுத்தவும் தலைமைக்கு உதவியாக இருக்க வேண்டும் என்பதற்காக போட்டியிடுவது என்று முடிவு செய்திருக்கிறேன்.”, என்று பெர்னாமாவுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் கூறினார்.
முகிலனை எதிர்த்துப் போட்டியிடுபவர் மஇகா இளைஞர் பகுதி தலைமைச் செயலாளர் சி.சிவராஜா. அவர், தலைவர் பதவிக்குப் போட்டியிடப்போவதைக் கடந்த செவ்வாய்க்கிழமை அறிவித்திருந்தார்.
மஇகா இளைஞர் பகுதித் தேர்தல் நவம்பர் 16ஆம் நாளாகும். நாளை, இளைஞர், மகளிர் பகுதிகளின் வேட்பாளர் நியமனம் நடைபெறும்.
வி.முகிலன் அவர்களே உங்கள் வெற்றிக்கு என் வாழ்த்துகள்.
சமுதாய மைக்கா வை சட்டியோட சுட்ட சாமி வேலுவை கட்சியிலிருந்து ஆட்டி அசைத்து பிடுங்கி எடுத்த உங்களை போன்ற இளையர்கள் ம இ தலைமைத்துவ பீடத்தில் அமர வேண்டும்.உங்கள் வெற்றியை இந்த சமுதாயம் ஆதரிக்கும்.துணிச்சலோடு வென்று வாருங்கள். வாழ்த்துகள் தம்பி.
வாழ்துக்கள் முகிலன் !!!
செரண்டா மின் சுடலையில் கொள்ளை அடித்த பணம் போத வில்லை , ஆகையால் முகிலன் தொடர்ந்து கொள்ளை அடிக்க போட்டி போடுகிறார்.இவரை போன்ற கேப்மாரிகள் , முல்லைமாரிகள் ம இ கா வுக்கு தேவை.ஆனால் இவரை போன்றவர்களை ஒளித்து கட்டுவது நமது கடமை.இவர்களை முளையிலேயே நாம் கில்லி எரிய வேண்டும் .இவனை விட்டால் சாமிவேலுவை விட கொடியவனாக வளர்ந்து இந்த அப்பாவி தமிழினத்தையே அம்நோவிடம் விலைக்கு விற்று விடுவான். அன்பு தோழர்களே இவனை அடையாளம் கண்டு கொள்ளுங்கள். இவன் மிகவும் கொடியவன்.இப்படி பட்ட கொடியவனிடம் நமது புதிய தலைமுறை காப்பாற்றுவோம் வாரீர்.
வாழ்துகள்
முகிலன்
அவர்களே
……நல்ல சேவையாளர்
நாடிற்கு தேவை. நல்ல
பண்புல்ள சிறந்த தலைவர்.
பொதுத்தேர்தலில் ஜெயித்த பிறகும் சிலாங்கூரிலுள்ள பக்கத்தான் அரசாங்கம் இந்தியர்களை அறவே மதிக்கவில்லை. நோன்புப் பெருநாளுக்கு அரசாங்கம் செலவில் மிகப்பெரிய அளவில் பொது உபசரிப்பு நடத்தியவர்கள் தீபாவளிக்கு அத்தகைய உபசரிப்பை நடத்தவில்லை. இது போன்ற பாரபட்சமான போக்கை கண்டிக்க மஇகா மீண்டும் வலுவாக இருப்பது அவசியம். முகிலன் அவர்களே தேர்தலில் வெற்றி பெற்று பக்கத்தானுக்கு எதிரான போராட்டத்தை தொடங்குங்கள்
கஜேந்திரன் நீங்கள் சொல்லுவதில் உண்மை இருக்கலாம். அதற்காக முகிலனை போராடச் சொல்லாதீர்கள். ஏன்? அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க சொல்லுங்கள். இந்த இனத்தை ஒரு போராட்ட இனமாக மாற்ற வேண்டாம். சீனர்களால் போரட்டமில்லாமல் காரியங்களைச் சாதிக்கும் போது நாம் மட்டும் ஏன் போராட்டம் என்று கூக்குரலிட வேண்டும்.
போதிவர்மரின் கருத்துக்கு நன்றி. எனக்கும் தெருப்போராட்டத்தில் நம்பிக்கை இல்லைதான். என்ன செய்வது நாம் வரிந்து கட்டிக் கொண்டு ஆதரித்த பக்கத்தான் இப்போது எட்டி உதைக்கிறதே என்ன செய்வது? நோன்புப் பெருநாளின் போது அரசாங்க ஊழியர்களுக்கு (அரசு ஊழியர்கள் பெரும்பாலும் மலாய்க்காரர்கள்தான்) போனஸ், 28 லட்சம் வெள்ளிக்கு ஷாப்பிங் வவுச்சர், பெருநாளை ஒட்டி கிட்டத்தட்ட இரண்டு மாதங்களுக்கு தடபுடல் விருந்து, மிகபெரிய அளவில் பொது உபசரிப்பு, பத்திரிகைகளில் முழு வண்ணத்தில் வாழ்த்து விளம்பரம் என சிலாங்கூர் பணத்தை வாரி இறைத்தது. ஆனால் தீபாவளிக்கு கிள்ளானில் நான்கு நாட்களுக்கு கலை நிகழ்ச்சியை நடத்தியதோடு சரி. பொது உபசரிப்பு இல்லை, பத்திரிகைகளில் வண்ண விளம்பரமும் இல்லை, வவுச்சரும் தொகுதிக்கு வெறும் 300 பேருக்கு மட்டும்தான். தேர்தலில் பாரிசானுக்கு ஓட்டு போட்ட மலாய்க்காரர்களுக்கு அள்ளி கொடுக்கும் இந்த பக்கத்தான் அரசு ஒட்டு போட்டு ஆட்சியில் அமர்த்திய இந்தியர்களை புறக்கணிக்கிறதே என்ற ஆதங்கத்தில் இந்த கருத்தைச் சொன்னேன்,
வெச்சாண்டா ஆப்பு மோகனக்கு!
புத்தி கெட்டு பேசாதீர்கள். யாருக்கு வேண்டும் தீபாவளி விருந்து உபசரிப்பு? அதே காரணம் காட்டி நாலு பேரு திருடுவான். சாப்பாடு இல்லாமலா இருக்கீங்க? சாப்பாட்டுக்கு கையேந்தும் இனமாக மாற வேண்டாம்.
உண்மைதான் குருஜி,இப்போது இந்தியர்களுக்குத் தேவை அடுத்தனை வெட்டுவதற்கு பாராங் கத்தி, தெருவோரம் அமர்ந்து குடிப்பதற்கு நான்கு போத்தல் பீர், தீபாவளியன்று விடிய விடிய வெடிப்பதற்கு பட்டாசு இது போதும்.
அட நாசமா போச்சி இவன் ஒரு சுயநலவாதி ,,வேற ஆளே கிடைக்கவில்லாடா உங்களுக்கு கூறுகெட்ட குருட்டு பயல்கள
ஒரு வாரத்திற்கு முன்னர் டிவிஷன் தலைவரிடம் இவருக்கு வாக்கு அளிக்க சொல்லி , RM 1000 மொய் கொடுத்தாராம் இந்த ஆசாமி !
தெனாலி நீர் சொன்னது உண்மையே ஆதாரம் என்னிடம் உள்ளது இவன் சாமீ வெளுவையே முழுங்கி சாப்பிட்டுடுவான்
கஜேந்திரன் அவர்களே நீங்களும் இந்தியர்கள் உணவுக்கும் கூத்துக்கும் அலையும் கூட்டம் என மறைமுகமாக கூறிவிட்டீர்கள். 56காலமாக மக்களை ஏமாற்றி கொண்டிருக்கும் BN அரசாங்கம் மிக நல்லதோ? அவர்கள் கொடுக்கு தீனியும் கச்சேரியும் இருந்தால் இந்தியர்கள் பிரச்சனை தீர்ந்து விடுமா?
.பாகாத்தான் அரசாங்கம் சிலாங்கூர் மாநில அளவில் பல மாற்றங்களையும் அடிப்படை வசதிகளையும் செய்துள்ளது அறிவீர்களா?.முடிந்தால் உங்கள் ஊரில் உள்ள சிவப்பு அடையாள அட்டை உள்ள இந்தியர்களுக்கு முகிலன் மூலாக நீல அடையாள அட்டைக்க் வழி செய்ய சொல்லுங்கள். அதை விட்டு தீனியாம் கச்சேரியாம் உருபடுவான் தமிழன்!!!1
இவனுடைய சொந்த சுயநலத்துக்காக சாமிவேளுவையே இவனும் திருட்டு சந்திரகலாவும் சப்பாதித்ததில் அடிதவர்கலாசே ,,இவனுங்களா சமுதாயத்தை காப்பாற்ற போறாங்க ,இருந்தாலும் முகிலன் தோல்வி அடைய எனது வாழ்த்துக்கள்
கஜேந்திரன் லாலானாக இருக்காதே மனுசனாக இரு
தெனாலி ,செம்ம அடி கொடுதேங்க
தலைவர் பதவிக்குப் போட்டியிடப் போகும் தலைவர்கள் தயவு செய்து நீங்கள் மக்களுக்கு என்ன என்ன செய்தீர்கள் என்று ஒரு லிஸ்ட் நாளிதளில் போடுங்கள் .பிறகு தலைவர பதவிக்கு தகுதியான தலைவர் என்று அந்த தொகுதி மக்கள்,. தேர்தெடுக்க வசதியாய் இருக்கும்.
MIC tak BOLEH PAKAILAH JOE S DULU KINI DAN SELAMA LAMA NYA